Cart
Sign In

Sorry! குற்றவியல் நடைமுறைச் சட்டம் - பி.ஆர்.ஜெயராஜன் (Criminal Procedure Code with JJ Act 2015 and the Probation of Offenders Act 1958) - Celebrated 10th Edn. is sold out.

Compare Products
Clear All
Let's Compare!

குற்றவியல் நடைமுறைச் சட்டம் - பி.ஆர்.ஜெயராஜன் (Criminal Procedure Code with JJ Act 2015 and the Probation of Offenders Act 1958) - Celebrated 10th Edn.

This product has been sold out
(4.0) 1 Rating Have a question?

We will let you know when in stock
notify me

Featured

Highlights

  • ISBN13:987458369784
  • ISBN10:9874593678
  • Publisher:Shri Pathi Rajan Publishers
  • Language:Tamil
  • Author:Dr. P.R.Jayarajan M.L. M.B.A. P.G.D.A.D.R. D.Litt.
  • Binding:Paperback
  • Publishing Year:2019
  • SUPC: SDL338149332

Description

குற்றவியல் நடைமுறைச் சட்டம் - இளஞ்சிறார் நீதிமுறை (குழந்தைகள் கவனிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டம் 2015 மற்றும் குற்றவாளிகள் நன்னடத்தைக் கண்காணிப்பு விடுதலை சட்டம் 1958-யும் உள்ளடக்கியது சட்ட மாணவர்கள், உரிமையியல் நீதிபதி மற்றும் அரசு உதவி குற்றவியல் வழக்குரைஞர் தேர்வு எழுதும் வழக்குரைஞர்கள், காவல் துணை ஆய்வாளர் தேர்வு எழுதுவோர், நீதித்துறை மற்றும் வருவாய்த்துறை சார் தேர்வு எழுதுவோர் என அனைவருக்கும் பல்லாணடுகளாக பயன் தந்து வரும் இந்நூல், தற்போது திருத்திய மற்றும் பொலிவான பத்தாம் பதிப்பில் வெளிவந்துள்ளது. கால் நூற்றாணடுக்கும் மேலாக சட்டத்துறை மற்றும் நீதித்துறையின் நன்மதிப்பை பெற்ற இந்நூல், குற்றவியல் நடைமுறை சட்டத்தில் அண்மைக்காலம் (2018) வரை கொண்டு வரப்பட்ட முக்கிய திருத்தச் சட்டங்களை உள்ளடக்கியதாகும். மேலும் இளஞ்சிறார் நீதிமுறை தொடர்பாக 2015-ஆம் ஆண்டில் புதிதாக இயற்றப்பட்ட இளஞ்சிறார் நீதிமுறை (குழந்தைகள் கவனிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டம் 2015-யும் உள்ளடக்கியது.

Terms & Conditions

The images represent actual product though color of the image and product may slightly differ.