Cart
Sign In

Sorry! Case Laws in Tamil (Sattap Paarvai) Vol 2 (Tamil) is sold out.

Compare Products
Clear All
Let's Compare!

Case Laws in Tamil (Sattap Paarvai) Vol 2 (Tamil)

This product has been sold out

We will let you know when in stock
notify me

Highlights

  • ISBN13:9587945641253
  • ISBN10:25879456899
  • Publisher:SP
  • Author:P.R.Jayarajan, M.L., M.B.A., P.G.D.A.D.R.,
  • Subject:Case Laws in Tamil
  • Binding:Hardback
  • Publishing Year:2007
  • Pages:384
  • Sub Title:Satta Paarvai Case Law Magazine
  • SUPC: SDL436293763

Description

"நமது சட்டப் பார்வை" என்ற மாத இதழில் வெளிவந்த முக்கிய தீர்ப்பு வழி சட்டங்களின் தொகுப்பே இந்த நூல். இவ்வாறு நான்கு தொகுப்புகள் வெளிவந்ததில் தற்போது தொகுதி 2ம், 4ம் மட்டுமே உள்ளன. அவற்றில் இது தொகுதி 2 (Volume II) ஆகும். இதில் உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றம், மாநில நுகர்வோர் ஆணையம், தேசிய நுகர்வோர் ஆணையம், மாநில தகவல் ஆணையம், மைய தகவல் ஆணையம் என அத்தனை முறைமன்றங்களும் வழங்கிய முக்கியத் தீர்ப்புகள் விரிவாகவும் எளிய தமிழிலும் தரப்பட்டுள்ளன. முக்கியத் தீர்ப்புகளின் எண்ணிக்கை :- உச்ச நீதிமன்றம் 66, உயர் நீதிமன்றம் 120, மாநில நுகர்வோர் ஆணையம் 35, தேசிய நுகர்வோர் ஆணையம் 20, மாநில தகவல் ஆணையம் 9, மைய தகவல் ஆணையம் 8. அத்துடன் சட்டம் தொடர்பான பல்வேறு கட்டுரைகள், விதுர நீதி, பிணை விடு குற்றம், பிணை விடா குற்றம் என பல்வேறு விடயங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த நூலை முக்கியத் தீர்ப்புகளின் பொக்கிஷம் என்று கூறலாம். குறைந்த பிரதிகளே உள்ளன. நழுவவிடாதீர்கள்...!

Terms & Conditions

The images represent actual product though color of the image and product may slightly differ.

Quick links