Brand Waali Quality, Bazaar Waali Deal!
Impact@Snapdeal
Gift Cards
Help Center
Sell On Snapdeal
Download App
Cart
Sign In

Sorry! CROSS EXAMINATION IN TAMIL / குறுக்கு விசாரணை / வழக்குகளில் குறுக்கு விசாரணை செய்யும் கலையை விளக்கும் நூல் is sold out.

Compare Products
Clear All
Let's Compare!

CROSS EXAMINATION IN TAMIL / குறுக்கு விசாரணை / வழக்குகளில் குறுக்கு விசாரணை செய்யும் கலையை விளக்கும் நூல்

This product has been sold out
(2.0) 1 Rating Have a question?

We will let you know when in stock
notify me

Featured

Highlights

  • ISBN13:9874562587412
  • ISBN10:9874589635
  • SUPC: SDL689144997

Description

*குறுக்கு விசாரணை* என்பது ஒரு தனிப்பட்ட கலையாகும். குறுக்கு விசாரணை செய்வதற்கு வழக்கறிஞர் ஒருவருக்கு குற்றவியல் அறிவு மிகவும் ஆழமாக இருத்தல் அவசியமாகும். குறுக்கு விசாரணை செய்திட குற்றவியல் அறிவுடன் கூடுதலாக உளவியல், சட்டஞ் சார்ந்த மருத்துவம், கைரேகை, விரல் ரேகை மற்றும் பொது அறிவும் வழக்கறிஞர் ஒருவருக்கு இருக்க வேண்டியது மிகவும் இன்றியமையாததாகும். இந்தப் புத்தகத்தில் குறுக்கு விசாரணைக்கான அடிப்படை விதிகளாக உள்ள பால் பிரவுன் விதிகள் முதல் அத்தியாயத்தில் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளன. பல்வகை குற்றவியல் வழக்குகளில், குறுக்கு விசாரணையின் தாக்கம் விளக்கப்பட்டுள்ளன. இளம் குற்றவியல் வழக்குரைஞர் குறுக்கு விசாரணைக்காக பல்வகை வினாக்களை எழுப்பிடும் வண்ணம் இப்புத்தகத்தின் இறுதியில் குறுக்கு விசாரணைக்கான மாதிரிக்கு கேள்விகள் தரப்பட்டுள்ளன. குறுக்கு விசாரணை என்பது ஒரு ஆயத்த உணவல்ல. குறுக்கு விசாரணை செய்வதற்கு முன்னர் வழக்கறிஞர், வழக்கின் முழு விபரங்களையும் அறிந்து கொண்டிருத்தல் வேண்டும். வழக்கு தொடர்பாக தான் கேட்கும் கேள்விகள் தனது தரப்பினருக்கே பாதிப்பு ஏற்படாத வண்ணம் முன் மதியுடன் செயல்பட வேண்டும். தமிழில் முதல் நூல் இது.

Terms & Conditions

The images represent actual product though color of the image and product may slightly differ.