Cart
Sign In

Sorry! CROSS EXAMINATION QUESTIONS 2500 IN TAMIL / குறுக்கு விசாரணை கேள்விகள் 2500 / வழக்குகளில் எந்த சாட்சியிடம் எந்த மாதிரியான குறுக்கு கேள்விகளை கேட்க வேண்டும் என்பதை விளக்கும் நூல் is sold out.

Compare Products
Clear All
Let's Compare!

CROSS EXAMINATION QUESTIONS 2500 IN TAMIL / குறுக்கு விசாரணை கேள்விகள் 2500 / வழக்குகளில் எந்த சாட்சியிடம் எந்த மாதிரியான குறுக்கு கேள்விகளை கேட்க வேண்டும் என்பதை விளக்கும் நூல்

This product has been sold out

We will let you know when in stock
notify me

Featured

Highlights

  • ISBN13:9874562587412
  • ISBN10:9874589635
  • SUPC: SDL510788484

Description

வழக்கின் வெற்றி தோல்வியை நிர்ணயிப்பதில் குறுக்கு விசாரணை முக்கிய பங்கு வகிக்கிறது. "குறுக்கு விசாரணைக் கேள்விகள் 2500" எனும் தலைப்பிலான இப்புத்தகத்தில், இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகளின் கீழான பல்வகை குற்றங்களை வரிசைப்படுத்தி அந்தக் குற்றங்களின் தொடர்புடைய பல்வகை கேள்விகளை வனைந்து, புனைந்து தொகுத்து கொடுக்கப்பட்டுள்ளது. இந்நூலை வாசிக்கும் வழக்குரைஞர் பெருமக்கள் தங்கள் வசமுள்ள வழக்குகளின் தன்மைக்கேற்ப கேள்விகளை மாற்றி வனைந்து குறுக்கு விசாரணையில் பயன்படுத்தலாம். மேலும் இதில், முதல் தகவல் கொடுத்தவரிடம் கேட்க வேண்டிய கேள்விகள், சாட்சியிடம் கேட்க வேண்டிய கேள்விகள், காவல்துறை அதிகாரியிடம் கேட்க வேண்டிய கேள்விகள் மற்றும் மருத்துவரிடம் கேட்க வேண்டிய கேள்விகள் என பல்வேறு பகுதிகளாக பிரித்து கேள்விகள் தொகுத்து கொடுக்கப்பட்டுள்ளன. இப்புத்தகம் மூத்த வழக்கறிஞர்கள் மற்றும் இளம் வழக்கறிஞர்களுக்கு கேள்விகளின் அட்சய பாத்திரமாக பயன்படும் என்பதில் சற்றும் ஐயமில்லை. இந்நூலைப் படித்த பின்னர் கற்பனைக் குதிரையை தட்டிவிட்டால் கேள்விகள் 2500 என்பது இருமடங்கு பெருகி விடும்.

Terms & Conditions

The images represent actual product though color of the image and product may slightly differ.