Cart
Sign In

Sorry! Document Writing in Tamil (Conveyancing and Model Forms) is sold out.

Compare Products
Clear All
Let's Compare!

Document Writing in Tamil (Conveyancing and Model Forms)

This product has been sold out
(4.5) 2 Ratings Have a question?

We will let you know when in stock
notify me

Highlights

  • ISBN13:9587945641253
  • ISBN10:25879456899
  • Publisher:Shri Pathi Rajan Publishers
  • Author:P.R.Jayarajan, M.L., M.B.A., P.G.D.A.D.R.,
  • Subject:Document Writing in Tamil
  • Binding:Paperback
  • Publishing Year:2013
  • Pages:230
  • Sub Title:பத்திரமெழுதும் முறையும் மாதிரிப் பத்திரங்களும்
  • SUPC: SDL477948069

Description

"பத்திரமெழுதும் முறையும் மாதிரிப் பத்திரங்களும்" என்ற இந்த நூலில் பத்திரங்களின் பல்வேறு வகைகளை நூலாசிரியர் திரு பி.ஆர்.ஜெயராஜன் கொடுத்துள்ளார். அவை, (1) கிரயப்பத்திரம் (2) கிரய ஒப்பந்தப் பத்திரம் (3) அடைமானப் பத்திரம் (4) குத்தகை அல்லது வாடகை ஒப்பந்தப் பத்திரம் (5) உரிமம் (6) பகர அதிகாரப்பத்திரம் (பவர் ஆப் அட்டார்னி) (7) கடனுறுதிச் சீட்டு (பிராமிசரி நோட்) (8) கொடை அல்லது தானப் பத்திரம் (9) ஏற்பட்டாவணம் அல்லது செட்டில்மென்ட் பத்திரம் (10) உயில் (11) பொறுப்புரிமை ஒப்படைப்பு பத்திரம் (டிரஸ்ட் டீட்) (12) பரிவர்த்தனை பத்திரம் (13) பாகப்பிரிவினை பத்திரம் (14) விடுதலைப் பத்திரம் (15) இசைவுத்தீர்ப்பு ஒப்பந்தம் (16) கூட்டு வியாபார ஒப்பந்த பத்திரம் (பார்ட்னர்சிப் டீட்) (17) தத்தெடுப்பு பத்திரம் (18) ஈட்டுறுதி பத்திரம் (19) பொறுப்புறுதி ஒப்பந்தம் (20) பிணைய ஆவணம் (21) உறுதி (சம்மத) பத்திரம் (22) ரசீது (23) ரத்துப் பத்திரம் (24) நூல் எழுதுபவர் மற்றும் நூல் வெளியீட்டாளர் ஒப்பந்தப் பத்திரம் (25) படத் தயாரிப்பாளர் மற்றும் நடிகருக்குமிடையேயான ஒப்பந்தப் பத்திரம் (26) பட விநியோகஸ்தர் மற்றும் திரை அரங்கு உரிமையாளருக்குமிடையேயான ஒப்பந்தப் பத்திரம் (27) பிழை திருத்தல் பத்திரம் (28) இசைவுத் தீர்ப்பும் சமரசமும் (29) வசதியுரிமை ஒப்பந்தப் பத்திரம். இவ்வாறு பல்வேறு பத்திர மாதிரிகளுடன் சட்ட விளக்கமும் சேர்ந்த அரிய புத்தகம். அனைவருக்கும் பயன் தரும் நன் நூல். நழுவவிடாதீர்கள் ! விலையோ குறைவு; விடயங்களோ அதிகம்.

Terms & Conditions

The images represent actual product though color of the image and product may slightly differ.

Quick links