Brand Waali Quality, Bazaar Waali Deal!
Impact@Snapdeal
Gift Cards
Help Center
Sell On Snapdeal
Download App
Cart
Sign In

Sorry! GEOGRAPHY OF INDIA in TAMIL for Civil Services Exams and Geography Major Students (இந்தியாவின் புவியியல் - விரிவான முதல் நூல்) is sold out.

Compare Products
Clear All
Let's Compare!

GEOGRAPHY OF INDIA in TAMIL for Civil Services Exams and Geography Major Students (இந்தியாவின் புவியியல் - விரிவான முதல் நூல்)

This product has been sold out
(2.0) 1 Rating Have a question?

We will let you know when in stock
notify me

Featured

Highlights

  • ISBN13:9745862145978
  • ISBN10:987447892593
  • Publisher:Varthaman Publications
  • Author:முனைவர் ச.சேதுராக்காயி
  • SUPC: SDL544954919

Description

இந்தியாவின் புவியியல் பற்றி மிக விரிவாக தமிழில் வெளி வந்துள்ள முதல் நூல் என்று இந்த நூலை சொன்னால் அதில் மிகையொன்றுமில்லை. இந்த நூல் மைய மற்றும் மாநில ஆட்சிப் பணியாளர் தேர்வுகளுக்கும் மற்றும் புவியியலை முக்கிய பாடமாக எடுத்து படித்துக் கொண்டிருக்கும் மாணவர்களுக்கும் பெரிதும் பயன் தரக்கூடியதாகும். இந்த நூலில் ஆசிரியர் முனைவர் ச.சேதுராக்காயி அவர்கள் நிறைய புள்ளி விவரங்களை துல்லியமாக கொடுத்து எளிய தமிழில் சிறப்புற விளக்கியுள்ளார். இதில், இந்தியாவின் புவியியல் தொடர்பாக (1) அமைவிடம், (2) இயற்கையமைப்பு, (3) காலநிலை, (4) நதிகள், (5) மண் வகைகள், (6) இயற்கை தாவரங்கள், (7) நீர்ப்பாசனம் மற்றும் பல்நோக்கு திட்டங்கள், (8) வேளாண்மை உணவுப் பயிர்கள், (9) பணப்பயிர்கள், (10) தோட்டப்பயிர்கள் (11) கால்நடைகள் மற்றும் மீன் வளங்கள், (12) வேளாண்மைப் பிரதேசங்கள், (13) கனிம வளங்கள், (14) சக்தி வளங்கள், (15) தொழற்சாலைகள் - நெசவுத் தொழிற்சாலைகள், (16) உலோகத் தொழற்சாலைகள், (17) பொறியியற் தொழற்சாலைகள், (18) இரசாயனத் தொழிற்சாலைகள், (19) விவசாயம் மற்றும் காடு சார்ந்த தொழிற்சாலைகள், (20) தொழிற்சாலைப் பிரதேசங்கள், (21) போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்பு, (22) வாணிபம், (23) மக்கள் தொகை என எல்லா முக்கிய தலைப்புகளிலும் நூலாசிரியர் விளக்கியுள்ளார். இந்த அரிய நூலை நழுவ விடாதீர்கள்.(இப்புத்தகம் பற்றிய மேற்கண்ட விவரங்களை Shri Pathi Rajan Publishers முழுமையாக பதிப்பித்து இங்கு வெளியிட்டுள்ளது. எனவே அவ்விவரங்கள் அதன் அறிவுசார் சொத்துரிமையாகும். இந்நூலை Shri Pathi Rajan Publishers-க்கு ஆணை அனுப்பி பெற்றுக் கொள்ளலாம். புத்தகத்தின் இந்த விவரங்களை Shri Pathi Rajan Publishers அனுமதியின்றி எவ்வகையிலும் பயன்படுத்துதல் ஆகாது.)

Terms & Conditions

The images represent actual product though color of the image and product may slightly differ.